யாழ். ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாத கைலைநாதர் தவரத்தினமணி அவர்கள் 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னத்தங்கச்சி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை கதிர்காமநாத கைலைநாதர்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம்(கனடா), நாகரத்தினம்(கனடா), முத்துலிங்கம்(கனடா), காலஞ்சென்ற கனகரத்தினம்(கனடா), இராசலட்சுமி(கனடா), காலஞ்சென்ற செல்வகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இந்திராதேவி அவர்களின் அன்பு மைத்துனியும்,
தேன்மதி, நிரஞ்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரசேகரா(சு.ப.நோ.கூ சங்க முகாமையாளர்), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வேல்முருகன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அருட்குமரன், நளாயினி(லண்டன்), அருட்பரீசன், பூஜா(கனடா), கிஷான்(கனடா), சந்தோஷ்(கனடா), கெளரிபாலன்(லண்டன்), பானுஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ருத்விகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2023 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.