Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 SEP 1966
இறப்பு 10 NOV 2021
அமரர் கதிரவேற்பிள்ளை சகில்ராஜ்
வயது 55
அமரர் கதிரவேற்பிள்ளை சகில்ராஜ் 1966 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை சகில்ராஜ் அவர்கள் 10-11-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கதிரவேற்பிள்ளை திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், பிதாம்பரசிங்கம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

நர்மதா, டயானா, ரொனிஷ்டா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தினி(டென்மார்க்), பிறித்விராஜ்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரட்ணரவி(டென்மார்க்), குமுதினி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உமா, சியாமா, வினோத், சனா, குமுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Satha, Sasi, Shanthan ஆகியோரின் சகலனும்,

சிந்தி, நீல், ரமந்தி, பிரசாந்த், Thisook, ரெபேக்கா, Saloni, Ackshay, டினோஷன், Ashley, Eric ஆகியோரின் பெரியப்பாவும்,

லக்‌ஷன்(டென்மார்க்)- Mette(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஒஸ்கார்(டென்மார்க்), எமிலியா(டென்மார்க்), அல்மா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

சைந்தவி(டென்மார்க்), சாகித்யன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

Avah அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜிவாஜினி - மனைவி
Satha - சகலன்
ரட்ணரவி - மைத்துனர்
பிறித்விராஜ் - சகோதரர்

Photos

No Photos

Notices