
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kadampan Kanapathy
1941 -
2015


எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் இழப்பினை ஈடு செய்ய முடியவில்லை, சிறந்த பொக்கிஷம் நீங்கள் கல்வியறிவை சீராக எமக்கு தந்து அத்துடன் ஒழுக்கத்தையும் அன்று கண்டிப்புடன் சொல்லும் பொழுது விளங்கவில்லை இன்று பலரும் போற்றும் போது உங்கள் மதிப்பு உயர்ந்துள்ளது பேரப்பிள்ளைகளுக்கும் நல்ல அம்மப்பாவாகவும் இருந்துள்ளீர்கள் உங்கள் ஆத்மாவும் ஓம் சாந்தி சாந்தி சாந்தி. 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பதிவை பகிர்ந்த லங்காஶ்ரீக்கும் நன்றிகளை கூறிக்கொளகிறோம் (மகள்)
Tribute by
Kanapathy
Daughter
Swiss
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute