யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை விநாயகபுரம் மட்டிக்களியை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை சரஸ்வதி அவர்கள் 19-04-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், துரையப்பா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காசிப்பிள்ளை(V.C முருகையா- ஓய்வுபெற்ற சீமேந்து கூட்டுத்தாபனம் காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ரத்தினம், ஆச்சிமுத்து, ஏரம்பு மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகிதரன்(ஜேர்மனி), தியாகினி, சுபாஜினி(கனடா), நளாயினி(ஜேர்மனி), குமுதினி(ஜேர்மனி), தட்சணாமூர்த்தி(மூர்த்தி-லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயகௌரி(ஜேர்மனி), பஞ்சாட்சுரம்(பிரான்ஸ்), ரமேஸ்குமார்(ஜேர்மனி), அம்பிகைதாசன்(ஜேர்மனி), நந்தினிதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரவீனா(ஜேர்மனி), பிரவீணன்(ஜேர்மனி), பிரணவன்(ஜேர்மனி), ஜிவாகர்(நியூசிலாந்து), பவித்திரன்(நியூசிலாந்து), அமிர்தன்(கனடா), தூயவன்(கனடா), சஜீவன்(ஜேர்மனி), திலக்ஷன்(ஜேர்மனி), கவிராஜ்(ஜேர்மனி), சகானன்(ஜேர்மனி), தேனகா(ஜேர்மனி), சுவேதன்(லண்டன்), தேஜெஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 4.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருக்கோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.