Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAR 1938
இறப்பு 06 JAN 2019
அமரர் காசிப்பிள்ளை அம்பிகைபாகன்
வயது 80
அமரர் காசிப்பிள்ளை அம்பிகைபாகன் 1938 - 2019 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை அம்பிகைபாகன் அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவபாதசுந்தரம், Dr. மீனாட்சிசுந்தரம், சியாமளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விஸ்வேஸ்வரன், மகேஸ்வரி, பாலசெளந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நித்யா, Dr. சொரூபினி, அருண்மொழித்தேவர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குலநாயகம்(சட்டத்தரணி), கந்தையா, சிவசுப்பிரமணியம் மற்றும் புனிதவதி, சரோஜினிதேவி, சபாநாதன், ஸ்ரீனிவாசன், பரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தனஜா, விதுஜா, அக்‌ஷயன், ஆதவன், சிவகாமி(ஹன்சிகா), அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்