திதி: 23-03-2022
யாழ். கொக்குவில் மேற்க்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி ஜெயராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் பிரிவால் தவிக்கும் மனைவியை மறந்தாயோ
உன் அணைப்பில் வைத்திருந்த அழகு யாவையும் அவளே...
எங்கு சென்றாயோ தாங்க முடியாத துன்பத்தை தந்தாயோ
எம் நிம்மதி சந்தோசம் உன்னுடனே சென்றதோ
கட்டிய மனையாள் கலங்கி நிற்க- நீ
கண்காணாத தேசம் சென்றதேனோ? - நீர்
பெற்ற பிள்ளைகள் பாசத்துக்கு ஏங்கி நிற்க- நீ
பாதியில் பிஞ்சுகளை மறந்ததேனோ?
பிள்ளைகளின் பாசம் என்றால் அது
நீயல்லவே... உன்னிடம் அல்லவா அந்த
படிப்பினையை நாங்கள் கற்றுக் கொண்டோம்..
மறக்க முடியாது உன் பாசப்பிணைப்பை!
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்- அப்பா
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்.
மதியபோசனம் நடைபெறும் இடம்:
No. 38, Hogarth Rd,
Edgware,
HA8 5TS