Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 DEC 1986
இறப்பு 08 DEC 2019
அமரர் காமல் குகதர்சன் 1986 - 2019 செட்டிக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம்  புதுவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட காமல் குகதர்சன் அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இதயராஜ் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், அன்ரன் செல்வரெட்ணம்(பெரியண்ணை) ஜெயராணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

குகதர்சன்(மருத்துவ பிரதிநிதி- Sunshine) அவர்களின் அன்பு மனைவியும்,

அஸ்மியா, அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிலானி(லண்டன்), இதயறஞ்சனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மயூரா பிரியதர்சினி, சாளினி(ஆசிரி- ஆய்வுகூடம்), சுதர்சன்(ஜேர்மனி), சர்மினி ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

மோகன்ராஜ்(லண்டன்), சசினி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சிறோசன்(மருத்துவ பிரதிநிதி- Indoscan Pvt Ltd), போல்நியூமன்(Dealmage), பானுஷா(ஜேர்மனி), திவாகர்(ICL Marketing Pvt Ltd) ஆகியோரின் அன்பு  உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-12-2019 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் கொய்யாத்தோட்டம் கிறீஸ்து அரசர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 08 Jan, 2020