Clicky

மரண அறிவித்தல்
அமரர் யேசுதாசன் யுஸ் ரீனம்மா (மகராசம்பிள்ளை)
முன்னாள் கடல்அட்டை வியாபாரி
மறைவு - 03 APR 2021
அமரர் யேசுதாசன் யுஸ் ரீனம்மா 2021 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், மெலிஞ்சிமுனை குருநகர், பிரான்ஸ் Nevers ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யேசுதாசன் யுஸ் ரீனம்மா அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பிரகாசம் கித்தோரி தம்பதிகளின் அன்பு மகளும், சூசை ஆனந்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சூசை யேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்திமா, சேகர், புனிதன், கிறிஸ்ரெலா, குமார், பிரியா, தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற லில்லி, துரைசிங்கம் மற்றும் யோண்பிள்ளை ராணி, சகாயன், ஜெசிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிறிஸ்ரி, சிராணி, றஜனா, ஆனந்தன், பிரியா, நீதி, அன்ரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கிறிஸ்தோபர், சின்னக்கிளி அல்பேட் மற்றும் நேசமலர், ஜெயா, அற்புதராணி, யேசுதாசன், மார்க்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தங்கம், எட்வீனம்மா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

ஸ்ராலின், ஜெனனி, சூரியா, செகானி, சேந்தன், செந்தூரா, எலின், யேந்தன், ஜெனிபன், றோஷானி, மதுசன், யுசானா, பேடினன், சிந்தி, செலின், தருஷா, மாலியா, டானியா, றீற்ரா, காடினன், ஆகாஷன், ஆதிரன், பிரகாஷ், சுகன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மரியம்(எல்லா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 01 May, 2021