Clicky

மரண அறிவித்தல்
திரு ஜஸ்டின் தம்பிராஜா
இறப்பு - 17 AUG 2026
திரு ஜஸ்டின் தம்பிராஜா 2026 சுண்டிக்குளி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜஸ்டின் தம்பிராஜா அவர்கள் 17-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா, குணமணி தம்பதிகளின் அன்பு கடைக்குட்டி மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், திரவியமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தமயந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சரண் ஜெரோண், ஸ்ரெபான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, பத்மராஜா, புவனேந்திரராஜா மற்றும் புவனா, விமலா, கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பேணால்ட், அலோசியஸ் மற்றும் தர்மபுத்திரி, தர்மதிலகம், தர்மகுணநாயகி, தர்மராணி, அபிராமி, வசந்தி, பிரபாகரன், யசோதா றோகினி, வினோ அன்ரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

திரு ஜஸ்டின் தம்பிராஜா அவர்களின் மறைவிற்கு RIPBOOK மற்றும் IBC Tamil இணையதளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கின்றன.

தகவல்: தமயந்தி(மனைவி)

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices