இலங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜூலியன் மரியஸ் சேவியர் அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்ரெஸ்பிள்ளை சந்திரசேகரா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பிரான்ஸிஸ் சேவியர், காலஞ்சென்ற ஆன்றட்னேஸ்வரி சேவியர் தம்பதிகளின் அன்பு மகனும்,
நிலாந்திசேவியர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனி, ஜெஸி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஷன்ரல், நற்ராலியா, ஷன்ஜெஸ், ஷவேறே ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான கொலோஸ்ரிகா, கிழாறா ஜோர்ச், பப்ரிஸ் அருட்சோதரி பேபியன், ஸ்ரெலா, ரவிந்திரன், புலேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
றமேஸ், டீன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr.Julian Marius Xavier was born in Sri lanka, lived in London and sadly passed away on the 30th April 2021.
Jerrey was loving Son to Mr. Francis Xavier &(,late) Mrs Anne Ratneswary Xavier,
Beloved brother to Jenney and Jessey,
Brother in law to Ramesh and Deen,
A cheerful uncle to Shantel, Natalliya, Sanchez and Shavero.
This notice is provided for all family and friends.
Live streaming viewing link: Click here
நிகழ்வுகள்
- Wednesday, 19 May 2021 10:00 AM - 4:00 PM
- Monday, 24 May 2021 12:10 PM
- Monday, 24 May 2021 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Accept our deepest condolences and rest in peace. Joe Phillips and Fatima