
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டயூக்கறிஸ்ரா ஜோசப் அவர்கள் 25-06-2025 புதன்கிழமை அன்று இளவாலையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், சூசைபிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற ஜோசப்(பொன்னு) அவர்களின் அன்பு மனைவியும்,
கொறின் அஜித்தா(ஐக்கிய அமெரிக்கா), கொறின் சுஜித்தா(கொலண்ட்), டிலிப் அரவிந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
எல்சின்(ஐக்கிய அமெரிக்கா), நிர்மலன்(கொலண்ட்), உஷாலினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரஞ்ஜிதம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ராசவதி(இளவாலை), ராணி(சுவிஸ்), பிலிப்பிநாயகம்(இளவாலை) மற்றும் ஜெயா(இளவாலை), வசந்தா(பிரான்ஸ்), சாந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஜோர்ஜ், அன்ரன் பாலசிங்கம்(ஓய்வுபெற்ற நீதவான்), அன்ரன், நிர்மலா, விக்டர் மற்றும் கிறகரி(இளவாலை), ஜெயந்தி(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜோன்பிள்ளை(ஓய்வுபெற்ற தபால் அதிபர்), ஜோர்ச் மற்றும் பொன்மணி(இளவாலை), செல்லகிளி(இளவாலை) ஆகியோரின் மைத்துனியும்,
ஜவ்வனி(ஐக்கிய அமெரிக்கா), செல்டன்(கொலண்ட்), பொறிஸ்(கொலண்ட்), எய்டன்(பிரான்ஸ்), எபினேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-07-2025 புதன்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் 03-07-2025 வியாழக்கிழமை அன்று காலை வரை இளவாலை அக்கத்தாணை வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 03-07-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இளவாலை புனித அன்னம்மாள் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனை தொடர்ந்து அன்னம்மாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +19123415684
- Mobile : +31647905869
- Mobile : +33695143151
- Mobile : +94788880203