10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜுடித் மெர்லின் பஸ்ர்யாம்பிள்ளை
வயது 44
அமரர் ஜுடித் மெர்லின் பஸ்ர்யாம்பிள்ளை
1972 -
2016
கரம்பொன், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன்னை பிறப்பிடமாகவும், markaham, ontario வை வதிவிடமாகவும் கொண்டிரும்ந்த ஜுடித் மெர்லின் பஸ்ரியாம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்தாண்டு ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
மாதங்கள் பல சென்றாலும்
வலிகள் நகரவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
உங்களை நாங்கள் மறக்கவில்லை!
இருந்தபோதே எம்மைக்காத்த
அன்னையே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா அமைதி பெற என்றும்
ஆண்டவரைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்