Clicky

பிறப்பு 05 JUL 1951
இறப்பு 23 OCT 2022
அமரர் யூட் ஞானச்சந்திரன் ஆசீர்வாதம்
வயது 71
அமரர் யூட் ஞானச்சந்திரன் ஆசீர்வாதம் 1951 - 2022 கொட்டாஞ்சேனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jude Gnanachandran Aaseervatham
1951 - 2022

சீர்பெற்ற குவலயத்தில் சிறப்பான வாழ்வுகண்டு வஞ்சமில்லா அன்பினை வான்மழைபோல் பொழிந்து சொந்தங்களை சொத்தாக பேணி பார்த்து அயலவவரையும் அன்போடு அரவணைத்து ஆனந்தமாய் வாழ்ந்த உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute