Clicky

அகாலமரணம்
அன்னை மடியில் 21 AUG 1991
இறைவன் அடியில் 24 MAY 2021
அமரர் யூட் பனன் இராஜேந்திரம்
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி முன்னாள் மாணவர்- கணிதப்பிரிவு, க.பொ.த உ.த - 2010
வயது 29
அமரர் யூட் பனன் இராஜேந்திரம் 1991 - 2021 ஈச்சமோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஈச்சமோட்டை விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யூட் பனன் இராஜேந்திரம் அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜேந்திரம், பெனிக்னா பன்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

தர்மிகா(கார்கில்ஸ் வங்கி, யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கீர்த்தனா, சௌமினி(MG Consultant), சிரோமினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குயின், டாளி, திலீபன், றீசா(ஜேர்மனி), காலஞ்சென்ற சாந்தி ஆகியோரின் பெறாமகனும்,

கிறிஸ்ரியன், சந்திரதாஸ், லூசியா, காலஞ்சென்ற அரியநேசன், மைக்கல்(கனடா), றேமன் பத்மறஞ்சினி ஆகியோரின் மருமகனும்,

எமில், பசில், சிசில், டெனில், துஷியந்தி, டினேஷ், அனுஷா, பானுஷா, கம்ஷா, மதுஷா, மிதுலா, அன்டர்சன், றெனுட்சன், ஜனோர்த்தன், தர்ஷன், சாமின், ஜக்சன், கட்சன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

பெனி பயஸ், பியறினா, டொறிற்றா, லக்சன், கயானன், ஜெனிற்றன் ஆகியோரின் மைத்துனரும்,

எவ்லின், அமெந்திகா, அபிவர்ணி, திவ்வியதா, அஷ்விக், சஸ்வின் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் சுகாதார விதிமுறைகளுக்கமைய 26-05-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


வீட்டு முகவரி:
இல. 12/1, விதானையார் வீதி,
ஈச்சமோட்டை,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - உறவினர்

Photos

No Photos

Notices