
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யூட் அன்ரன் யோசேப் அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராயப்பு அல்பிறேட், மேரி பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும், மரியதாஸ் பாலராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிறோஸ் மரிய தர்சினி(Queeni) அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமளா, நிர்மலா, பேபி, சுசி, வக்சலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவன், யேக்குமார், ஜோன்சன், யெகன், தயாபரன், குயின்டன், குயின்ரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துயா, டென்சி, சியான், றொபின், டிலான், கபின், ஷர்மிதன், டிலோசனா, றெஜினா, அபிசா, அகில், டிறோன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜஷ்விந், சௌமியா, றிசானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 24 Aug 2025 2:00 PM - 3:00 PM
- Monday, 25 Aug 2025 9:45 AM
- Monday, 25 Aug 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +33781487665
- Mobile : +33652232589
- Mobile : +94770021493