

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Puiseux-en- France ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோதிவேல் கதிர்காமநாதன் அவர்கள் 20-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தணிகாசலம், பத்மாவதி தம்பதிகள், சுப்பையா ஈஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கதிர்காமநாதன்(ஓய்வுபெற்ற அதிபர்), காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கருணாதேவி அவர்களின் பெறாமகனும்,
பாலசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வகுளமாலா(வகுளா) அவர்களின் அன்புக் கணவரும்,
நவீன், பிரணவி, சரணவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கீதா, சுதர்சன், வினிதா, சுஜாதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தகுமார், கல்பனா(சுதா), திருக்குமார், வசந்தன், இடபரூபன், காலஞ்சென்ற சிற்ரூபன், சற்சொரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரபி, அபிரா, லிஷா, சஜின், அபிசரண், அபிவர்ஷன், ஆருத்ரா, காருண்யன், நந்திகா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
அபிராம் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I was saddened to hear that your Ramana passed away. My thoughts are with you and your family.