கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜோதிமலர் புவனேசன் அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புவனேசன் அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சவுந்தரராசா(முன்னாள் Irrigation Department) கதிரம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்(முன்னாள் Court Secretary) பவளரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சர்மிளா, சயானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முகுந்தன், ஸ்டீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜேலன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
செல்வநாதன், காலஞ்சென்ற ராசநாதன், தில்லைநாதன், செல்வமலர், பத்மநாதன், ஜெயமலர், புனிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரோஜினி, சாந்தினி, ரட்னேசன், ஜெயந்தினி, சிவாஜினி, நந்தினி, லோகினி, லோகேசன், செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
மதிப்பிற்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் லக்சிதா.நானும் எனது அம்மாவும் திருமதி ஜோதிமலர் புவனேசன் அவர்களின், மரண அறிவித்தலை பார்த்தோம்.இந்த செய்தியை பார்த்த எங்கள் இருவருக்கும் கவலையாக...