8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜோசப் மரியசெல்வதாசன்
வயது 64
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் மரியசெல்வதாசன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் எட்டு அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் உறவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!
இன்று நீங்கள் எம்மோடு இல்லை
ஆனாலும் நீங்கள் காட்டிய
பாதையில் தான் பயணிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute