25ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோசவ் பெர்னான்டோ அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
டடி டடி என்று நாம் புலம்பி
ஆறாத வடுவாகி 25 ஆண்டுகள்- ஆனதோ
இன்பமாய் நாம் மட்டுமல்ல- உறவுகளும்
வாழ்வதற்காய் இன்னல்கள் பல- கண்டு
இனிதே நாம் வாழ- வழிகாட்டினீரே
தவம் செய்தோம் தந்தையே- உம்
மனைவியாய், பிள்ளைகளாய் தரணியில்- வாழ
மறவோம் மறவோம் ஈரெழு ஜென்மம்- கிடைத்தாலும்
நினைப்போம் நினைப்போம் - கடவுளாய்
நினைத்திருப்போம் நெஞ்சிருக்கும் வரை
உங்கள் நினைவுகளோடு வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உறவினர்கள்
தகவல்:
குடும்பத்தினர்