Clicky

பிறப்பு 23 FEB 1958
இறப்பு 22 OCT 2020
அமரர் ஜோசெப் விஜயானந்தன் (Tuttu)
வயது 62
அமரர் ஜோசெப் விஜயானந்தன் 1958 - 2020 திருகோணமலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நெதர்லாண்ட் நண்பன் மைக்கல் கருணாகரன் 23 OCT 2020 Netherlands

எங்கள் இரண்டு குடும்ப நட்பிற்கு குறைவே இல்லை டுட்டு, 2018 சந்தித்தோம் பழையவைகளை நினைத்து மகிழ்ந்தோம். இன்று ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்திவிட்டாய் நண்பா! உன் ஆத்மா பரதேசில் இளைப்பாரக்கடவதாக! ஆமென். குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தக் கொள்கின்றேன். நண்பன் மைக்கல் கருணாகரன்

Notices

மரண அறிவித்தல் Fri, 23 Oct, 2020
நன்றி நவிலல் Wed, 18 Nov, 2020