யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Clingeஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் வேதநாயகம் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசேந்திரம், அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மாசில்லா நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜொய்சி(Holland), சுதா(London), றேகன்(London) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அரவிந்தன், சேகர், றோயி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரெவனி, சரணி, சற்வின், சன்ரல், ரிசோன், சரோன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற மார்கிறேற், பேணடேற், காலஞ்சென்ற தனநாயகம், அன்ரன் இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளாந்தம், செல்வநாயகி, காலஞ்சென்ற லூர்த் நாயகி, கிறிஸ்து நாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 01 Dec 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +31645223979