1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
14 AUG 1940
இறப்பு
09 SEP 2021
அமரர் யோசேப் தேவராசா
ஓய்வுபெற்ற மின்சார மேலதிகாரி- அநுராதபுரம், மட்டக்களப்பு, தெல்லிப்பழை, மல்லாகம், லிபியா, யாழ்ப்பாணம்
வயது 81
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அநுராதபுரம், மட்டக்களப்பு, லிபியா, லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோசேப் தேவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஓடி மறைந்ததையா உங்கள்
அன்பு முகம் காணாது துடிக்கின்றோம்
காலங்கள் உருண்டோடி விட்டதையா
கண்ணிமைக்கும் பொழுதினிலே எல்லாமே
முடிந்து போனதையா
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது
ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தபின் எம் மனம் கலங்குகிறது
எம் நெஞ்சுக்குள் வாழும் உங்கள்
நினைவுகள் எப்போதும் எம்
நெஞ்சை விட்டுப் போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பெனடிற் சந்திரன் - மகன்
- Contact Request Details
தேவச்சந்திரன் தேவராசா - மகன்
- Contact Request Details
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 11 Sep, 2021
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Sun, 24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 08 Sep, 2023
Request Contact ( )

அமரர் யோசேப் தேவராசா
1940 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Our heartfelt condolences , may his sole Rest in peace.