Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 AUG 1932
இறப்பு 02 JAN 2024
அமரர் ஜோசப் சந்திரசேகரம்
முன்னாள் பிரதம பொறியியலாளர் & ஓய்வுநிலை விரிவுரையாளர்
வயது 91
அமரர் ஜோசப் சந்திரசேகரம் 1932 - 2024 மலேசியா, Malaysia Malaysia
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஒட்டகப்புலம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் சந்திரசேகரம் அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து ஜோசப் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரரும்,

காலஞ்சென்ற மேரி ஞானவதனம் அக்குறுஸ்(இளைப்பாறிய ஆசிரியை வயாவிளான் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புச் சகோதரரும்,

மரியம்மா சந்திரசேகரம்(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஸ்டீபன்(ஐக்கிய அமெரிக்கா), சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), அருள்(கனடா), நிக்கலஸ் மதி(கனடா), ஆனந்தி(ஐக்கிய அமெரிக்கா), சுகந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அனுஷா, றெஜினி, அனிற்ரா, பிறேமா, யூலியஸ், செல்ற்ரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிறமிக்கா, பிறஜித், அஞ்சலி, ஷாமிலி, ஷியாம், நிலா, நீனா, கவி, ரிஷி, நேஷா, காவியா, நேகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos