மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் சகாய எடின்பிரோ அவர்கள் 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசப், மேரி இசபெலா தம்பதிகளின் அன்பு மகனும்,
சகாய ரொசிட்ட(ஷிரோமி- பிரான்ஸ்), என்டனட் டிலானி(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ரவிதாஷ் இராய்ப்பு(பிரான்ஸ்), ராஜீ(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ப்பனி, மிஸ்ஸிகா, ரிம்சிகா, செரின், கிரிஸ்டினா, நுதல்ப், அசருடின், அப்ரிடின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
miss you sridhar