
-
29 MAR 1961 - 21 SEP 2024 (63 வயது)
-
பிறந்த இடம் : இளவாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Canning Town ஐ வதிவிடமாகவும் கொண்ட யோசப் றெஜினோல்ட் தேவராஜா அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோசப், மாகிரெட் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளானந்தம் மற்றும் நட்சத்திரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியா கொன்செஸ்ரா(விமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
லிகோறி, யுவக்கீன் ஜெனிற்றா(சிறீ), காலஞ்சென்ற ஜக்குலின் ஜெனிற்றா(வனஜா), ஜூலியற் ஜெனிற்றா(கிரிஜா) மற்றும் சில்வெஸ்ரர்(ஜெகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோமதி, காலஞ்சென்ற குலமகன், லெனன் கெனடி மற்றும் அருள்மேரி(கமலா-இளைப்பாறிய ஆசிரியை, இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயம்), அருட்சகோதரி. மேரி பிறமில்டா(AC), ஃபுளோரன்ஸ் பவானி(அமலா-ஆசிரியை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming link : Click here
நிகழ்வுகள்
- Friday, 04 Oct 2024 11:00 AM - 5:00 PM
- Saturday, 05 Oct 2024 10:00 AM - 1:00 PM
- Monday, 07 Oct 2024 10:00 AM - 5:00 PM
- Tuesday, 08 Oct 2024 10:30 AM
- Tuesday, 08 Oct 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
இளவாலை, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )

Our heartfelt condolences to Liguori family and relatives. Our thoughts and prayers are with you all. May his soul rest in eternal peace.