Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAY 1964
இறப்பு 19 DEC 2023
திரு ஜோசப் இராஜசூரியர் ரியூடர் ரஞ்சித்
பொறியியலாளர்
வயது 59
திரு ஜோசப் இராஜசூரியர் ரியூடர் ரஞ்சித் 1964 - 2023 அல்வாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் இராஜசூரியர் ரியூடர் ரஞ்சித் அவர்கள் 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.

அன்னார், ஜோசப் இராஜசூரியர்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற மேரி பௌலீனா ஜெயராணி(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகனும்,

பண்டிதர் ஞானப்பிரகாசம், றெஜினா(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தம்பதிகள், ஆயுள்வேத வைத்தியர் ஜோசப் சின்னத்துரை, திரேசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மரிய பிர்ஜிற் அவர்களின் அன்புக் கணவரும்,

லின்சியா, லோரன்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றாகினி(ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்ற றோகினி, ஜீன் டயானி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மோகன்(ஐக்கிய இராச்சியம்), ரவிராஜ்(ஐக்கிய இராச்சியம்), லிமலநாதன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எறின் சாமினி(ஐக்கிய இராச்சியம்), ப்பிரானி(ஐக்கிய இராச்சியம்), றேச்சல் நவீனா(நோர்வே), றிச்சட் நிலாந்தன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

றாகினி மோகன் - சகோதரி
ஜீன் லிமலநாதன் - சகோதரி

Photos

No Photos

Notices