
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜோசவ் நீக்கிலஸ் செல்வறாஜன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இறைவா!
எங்களிடமிருந்து உம்முடைய தேவர்ர் இல்லத்திற்கு அழைத்துச் சென்ற
எங்கள் அண்ணா, அண்ணியின் ஆன்மாவிற்கு நித்திய இளைப்பாற்றியைக் கொடுத்து.
உம்முடைய நித்திய ஒளி அவர்கள் மீது பிரகாசித்து
அவர்களை உம்முடைய பாதத்தில்
சேர்த்துக் கொள்ளுமாறு மன்றாடுகின்றோம்.
10 ஆண்டுகள் எங்களை விட்டுப் போனாலும்
எங்கள் நினைவுகளில் என்றென்றும் வாழும் எங்கள் அண்ணா!
உங்கள் கவலையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள்.
ஏனென்றால் அவர் உங்கள் மேல் கவலை கொண்டள்ளார் (1பேதுரு5:7)
என்ற விசுவாசத்துடன் வாழ்ந்து இறந்து போன அமரர் யோசவ் நீக்கிலஸ் செல்வறாயன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவாக இளவாலை புனித அன்னம்மாள் ஆலயத்தில் 30-08-2025 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்படும் ஆன்ம இளைப்பாற்றித் திருப்பலியில் கலந்து மன்றாடுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். இத் திருப்பலி ஆராதனையைத் தொடர்ந்து மரிய வாசா, அகஸ்ரதஸ் ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் மதிய உணவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
நீங்காத நினைவில் அன்புச் சகோதரர்கள்.