மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் நவரத்தினம் செல்லையா அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று நோர்வேயில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான றொபெட் ஜோசப் சின்னையா செல்லையா மேரி மக்டெலின் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஞானபிரகாசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Monica Swarna Rajeshwary Chelliah அவர்களின் அன்பு கணவரும்,
Fitzgerald Marian Suresh Chelliah, Sudharshini Bernadine Ponniah, காலஞ்சென்ற Thavendran Benildous Chelliah, Callistus Dharmendran Chelliah ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Terrance Ponniah, Noelin Subothini Chelliah, Pradeepa Callistus Chelliah ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகரட்ணம், றாஜரட்ணம், விஜயரட்ணம், அரசரட்ணம், ஸ்ரான்லி, திருமதி. முடியப்பா, மேரி, டொளி, கிரேஸ், மெர்சி, பெனிற்றா ஆகியோரின் அன்பு சகோதரரும்,
Mr. Mrs Thomas Moore Gnanapragasam(Canada), Mr. Mrs Late Anton David, Mr. Mrs Theopholous Gnanapragasam(Canada), Mr. Mrs Anton Christosom Gnanapragasam, Mr. Mrs Robert Clive Gnanapragasam(Norway) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Alysha Ponniah, Soniya Ponniah, Abysha Ponniah, Michelle Monica Chelliah, Benildus Thavendran Chelliah, Joseph Sean Chelliah, Angela Madeline Chelliah, Moisha Chelliah, Claudia Manisha Chelliah, Calvin Craig Chelliah ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-02-2019 சனிக்கிழமை அன்று No. 40 Fernando Rd, Wellawatta, Colombo எனும் முகவரில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 04-02-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மு.ப 11:00 மணியளவில் St. Lawrence Church Borella Cemetery எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences and deepest sympathies. May his soul rest in peace.