Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 13 JUL 1934
மறைவு 17 AUG 2021
அமரர் ஜோசேப் நடராசா 1934 - 2021 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோசேப் நடராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அணையாத தீயினில்
 அலையான சுவாலையாய்
 ஐந்து வருடங்களாகியும்
 அனல் கக்கி எரியுதையா

எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
 அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
 பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
 நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே

நீர் மறைந்துபோன நாளன்று
 உறைந்துதான் போனோம்
 இன்னும் உடைந்துதான் போகின்றோம்

உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்

உம் நல்ல முகம் மறைந்ததென்று
 சொல்ல முடியவில்லை எம் சோகத்தை
 மெல்ல முடியவில்லை உம் நினைவுகளை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 18 Aug, 2021
நன்றி நவிலல் Thu, 16 Sep, 2021