யாழ். மத்தீயூஸைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசேப் மரியதாசன் அவர்கள் 22-12-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சில்வெஷ்ரார் ஜோசேப் எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை றீற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரேசம்மா(சறோ) அவர்களின் அன்புக் கணவரும்,
கலா, ராஜன், செல்லம், சுமன், லஷ்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வம், வசந்தன், வக்ஷ்லா, செரின், கூலியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூமணி(இலங்கை), தங்கராசா(இலங்கை), பூபதி(இலங்கை), பொன்ராசா(கனடா), செல்வராணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லெயா, லெயோன், எஸ்ரா, எமிலியோன், எஸ்தர், யோஸ்வா, மெலிஷா, விதுஷா, ஜனோஷ், லியான், அபிஷா, ஐலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
3G Quick test இல் அனுமதிக்கப்படுவார்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 29 Dec 2021 10:00 AM - 1:00 PM
- Wednesday, 29 Dec 2021 4:30 PM - 7:00 PM
- Thursday, 30 Dec 2021 11:30 AM
- Thursday, 30 Dec 2021 1:00 PM
- Thursday, 30 Dec 2021 2:00 PM
Our deepest condolences. May his soul rest in peace.