

யாழ். ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் மரியதாஸ் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(முத்தையா) செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கிறட் ஜோர்ஜ்(ராசமணி), பிலோமினா அன்ரன்(தங்கராணி- ஆசிரியை) மற்றும் பீற்றர் யேசுதாசன்(கனடா), ஞானம்மா இம்மானுவேல்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஜோர்ஜ், அன்ரன், இம்மானுவேல் மற்றும் ஜீவமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிஸ் ஜோர்ஜ், ரெனோ இம்மானுவேல், டியான் யேசுதாசன், யூட் யேசுதாசன், பிராங்லின் யேசுதாசன், பெனெடிக்ற் டேவிட், காலஞ்சென்றவர்களான அலன் டேவிட், அன்ரன் டேவிட் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷாமினி அமலதாஸ், ஜெனட் செல்வநாயகம், ரெனி ஜோன்சன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences .RiP