யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Pinner ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை மன்மதன் அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜதுரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை ராசையா லூட்ஸ் ஜெயமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயசீலி மங்களேஸ்வரி(Jeya) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
Dr.கவின்(Gavin, அவுஸ்திரேலியா), சாந்தா(Shantha, பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.சீலா(Sheila, அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயராணி(கனடா), மல்லிகா ராணி(கனடா), மனோகரன்(லண்டன்), இன்பம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சேவியர் மற்றும் பிறின்சிலி(கனடா), ஜெயராஜா(கனடா), ஜூலி(லண்டன்), காலஞ்சென்ற ஜெயரட்ணம் மற்றும் ஜெயமலர்(கனடா), ஜெயதேவி(தேவி டீச்சர், கரவெட்டி, இலங்கை), அக்கினேஸ்ஜெயசோதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோசப்(AVRJ- Canada), ஆல்பிரட்(இலங்கை), ஜெயானந்தன்(லண்டன்), லில்லிமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஆரியா(Aariya), அஷ்வின்(Ashwin) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
நிகழ்வுகள்
- Monday, 01 Dec 2025 3:00 PM - 7:30 PM
- Tuesday, 02 Dec 2025 11:00 AM - 12:00 PM
- Tuesday, 02 Dec 2025 1:00 PM - 2:00 PM
- Tuesday, 02 Dec 2025 2:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447984433247
- Mobile : +447483213200
- Mobile : +447714695322