Clicky

நினைவஞ்சலி
அன்னை மடியில் 15 JUN 1938
கர்த்தருக்குள் 26 JUN 2021
அமரர்கள் ஜோசப் மாணிக்கம் கிறேஸ் பூபதி ஜோசப்
Retired Police Officer Jaffna Municipal Supervisor
வயது 83
அமரர்கள் ஜோசப் மாணிக்கம் கிறேஸ் பூபதி ஜோசப் 1938 - 2021 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

அமரர் ஜோசப் மாணிக்கம் 15-06-1938 - 26-06-2021

யாழ். கந்தர்மடம் அன்னசந்திரன் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ். பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் மாணிக்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அமரர் கிறேஸ் பூபதி ஜோசப்  02-11-1942 - 07-07-2023

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், யாழ். பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறேஸ் பூபதி ஜோசப் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பிற்கு இலக்கணமாய்
 பண்பிற்கு ஒளிவிளக்காய்
எமை பாரினிலே வளர்த்து
நல்வழியை காட்டிவிட்டு சென்ற
 எம் அம்மா அப்பாவே!

உங்கள் திருமுகங்கள் காணாது
வருடங்கள் பல அகன்றாலும்
உங்கள் நினைவலைகள்
எங்கள் மனதை விட்டு நீங்காது...

அப்பா அம்மா என்று நாங்கள் அழைக்கும்
பாசமுகம் மறக்கவில்லை
பேராண்மைப் பெரு உருவமோ
பார்வையிலே மறையவில்லை

நீங்கள் எம்மை விட்டு நீங்கவில்லை
 எங்கள் கூடவே வாழ்கிறீர்கள்
 எம் மனங்களில் என்றும்
 எங்களை வழி நடத்துகிறீர்கள்

உங்கள் ஆத்மா அமைதி பெற
ஆண்டவரைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Carmel - மகள்
Robert Mohan - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute