யாழ். கந்தர்மடம் அன்னசந்திரன் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ். பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் மாணிக்கம் அவர்கள் 26-06-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தேவசகாயம் மேரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிறேஸ் பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான Mary Grace, ஆரோக்கியதாஸ் மற்றும் மரியதாஸ்(ஓய்வுபெற்ற வணிக ஆசிரியர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி), அலோசியஸ்(ஓய்வுபெற்ற உப அதிபர்- யாழ். தொழிநுட்ப கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரோபட் மோகன்(கனடா), Carmel(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சதீஷன்(கனடா), Dorothy(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற Antonia, Alicia(கனடா), Andrea(கனடா), Andrew(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details