Clicky

பிறப்பு 02 JUN 1965
இறப்பு 16 FEB 2021
அமரர் ஜோசப் லின்டன் மரியாம்பிள்ளை (ராஜன்)
St. Patrick's College, Jaffna- Old Boy
வயது 55
அமரர் ஜோசப் லின்டன் மரியாம்பிள்ளை 1965 - 2021 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Joseph Linton Mariampillai
1965 - 2021

என் அன்புக்குரியவனே நண்பா லிண்டன் உன் மரணம் என்னை வலிக்கவைத்தன . இது உண்மையா பொய்யா என ஏங்கியது நண்பனே. காலத்தால் அழியாத ஞாபகங்கள் கடந்து போன வரலாறுகளும் மறக்கமுடியுமா. உன் ஆத்மா இறைவனின் மடியிலே உறங்கட்டும். உனது குடும்பத்தார் மன ஆறுதல் அடைய இறைவனை பிராத்திக்கிறேன்

Write Tribute