அன்புக்குரிய நண்பா லின்டனே *உன்மரணம் எம்மை ஆழாத்துயரில் * ஆழ்த்தியடா நண்பா ?எம்மோடு முன் நின்று எப்பொழுதும் சிரிக்கும் உன் முகம் மறக்கமுடியுமா ?முதல் முறையக உன்மரணத்தால் ஏங்கி நின்று தவிக்குது நண்பா *எழுந்து வாடா ?நண்பா??? உன் மரணத்தால் கலங்கி போன உன் பெற்றோர்கள் சகோதர்கள். உன் அசை மனைவி பாசமான பிள்ளைகள் .உன்னை கட்டி அணைத்த நண்பர்கள் கலங்கிபோய் வாடுதட இதயம் உன்மரணத்தால்?லின்டனே உன் ஆத்துமா இறைவனின் பாதமதில் உறங்கிகொள்ளட்டும் உன் ஆத்மசாந்தி அடைய என் பிதாவானவர் ஜேசுபெருமானிடம் வேண்டிக்கொள்ளுகிறேன் ?உன் பிரிவினால் வாடிப்போன மனைவி பிள்ளைகளின் மனசாந்தி அடைய பிராத்திக்கிறேன்? என்றும் பிரியமானவன் உன் நண்பன் .எட்மன் ஜேசுதாஸ் ❤ உயிர்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறைப்பிலும் வாழ்வார் ?
Direct to hell