Clicky

பிறப்பு 02 JUN 1965
இறப்பு 16 FEB 2021
அமரர் ஜோசப் லின்டன் மரியாம்பிள்ளை (ராஜன்)
St. Patrick's College, Jaffna- Old Boy
வயது 55
அமரர் ஜோசப் லின்டன் மரியாம்பிள்ளை 1965 - 2021 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Joseph Linton Mariampillai
1965 - 2021

அலைபேசி வழியோடி அதிகாலை வந்தசெய்தி பொய்யாகிப் போகாதோ ஏக்கம் மட்டும் எஞ்சிநிற்க அன்பான உயிரொன்றை காலனவன் பறித்ததேனோ??? ஆயிரம் கனவுகளுடன் உங்கள் இளவல்களும் உற்றதுணையும் காத்திருக்க எங்கு சென்றீர் தவிக்கவிட்டு??? ஆறுதலும் அனு தாபமும் உங்கள்பிரிவை குறைத்திடாது உங்கள் பிரிவில் தவித்திருக்கும் பலபேரில் நானும் ஒருவனாய்.... ?????....

Write Tribute