மரண அறிவித்தல்
அமரர் யோசப் இம்மானுவேல் குலசிங்கம்
வயது 64
அமரர் யோசப் இம்மானுவேல் குலசிங்கம்
1954 -
2019
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊர்காவற்துறை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் இம்மானுவேல் குலசிங்கம் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோசப், அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, பீற்றர்ஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,
கேசிக்கா, ஷலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இந்திரா, பத்திமா, காலஞ்சென்ற றெஜீ, சசிகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தராஜா, பத்மநாதன், சரோஜினி, சாந்தி, றாஜீ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டன்ஸ்ரன், ஜான்சி, சான்றின், நிரோஷன், துஷிக்கா, டிலேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept my heart felt condolences my he rest in peace. Kulasingham was my classmate at St. Anthony's college kayts, he was a wonderful person and I am deeply saddened. My thoughts and prayers...