மரண அறிவித்தல்
![](https://cdn.lankasririp.com/memorial/notice/201887/7f5f6969-9772-4c3a-af7b-d0996bc5a1ba/21-613bfd70b000f.webp)
Tribute
25
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் எலிசபேத் அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சூசை சுவானி, மாகிறெற் தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற பொனிப்பாஸ் ஜோசப் அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற சந்திரன், இந்திரன், சுவேந்திரன், மகேந்திரன், சோபனா ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா, சலமோன் மற்றும் பிலோமினா, றீற்றா(பிரான்ஸ்), ஜேக்கப்(பிரான்ஸ்), மாசில்லா, ஜோசேப் ஆகியோரின் சகோதரியும்,
சுபோதினி, பிரதீபா, லக்ஷி, வின்சன் ஆகியோரின் மாமியாரும்,
மெலானி, கிஷாலினி, கிறிஷ்னி டெவோன், கரீனா, ஜொறிக், புளோறா, மிர்ஷா, திமியோன், சஞ்சீவன், கலிஸ்ரன், குளோடியா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பிள்ளைகள்