யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, பண்டியன்தாழ்வு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோசேப் எட்வேட் இம்மானுவேல் அவர்கள் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லூர்த்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரன்(கட்டடங்கள் திணைக்களம்), கலிஸ்ரா(ஜேர்மனி), பிறின்ஸ்(உரிமையாளர்- தாசன் பாம், யாழ்ப்பாணம்), லினேற்றா(ஜேர்மனி), றொபின்சன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், துரைசிங்கம் மற்றும் பூமணி(கனடா), ஜெயமணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வீரசிங்கம் மற்றும் அஞ்சலா(கனடா), றுக்குமணி(ஜேர்மனி), காலஞ்சென்ற இரட்ணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுசிலா(யாழ்ப்பாணம்), சாயிபாபா(ஜேர்மனி), சுஜி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற விஜயகுமார் மற்றும் நிசானி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கதிர்(யாழ்ப்பாணம்), லீலா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான இராஜரெட்ணம், துரைசிங்கம், ராணி மற்றும் நவரட்ணம்(கனடா), காலஞ்சென்றவர்களான சீலன், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிரோன்(மாணவன்- யாழ் பத்திரிசியார் கல்லூரி), Dr. சயந்திகா- ஸ்ரெபான்(LL.M), Dr கரோலினா, ஸ்ராலினா(M.Sc), செறோமி(மாணவி- யாழ். வேம்படி மகளிர் கல்லூரி), யஸ்மினி(மாணவி- யாழ். வேம்படி மகளிர் கல்லூரி), றுக்சின், கிறிஸ் ரீனா, டீனா, றொஷ்னா, றொய்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றி இரங்கல் திருப்பலி 22-04-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித யுவானியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
117/2, மொறிஸ் லேன்,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.
Live Streaming Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details