யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் சந்திரமோகன் அவர்கள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் பரமேஸ்வரி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற தெய்வேந்திரம் மற்றும் புஸ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிரஞ்சனி(சுதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரிஷி, ஹரி, ஹரினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றேனுகா, காலஞ்சென்ற சுவர்ணலதா(லதா), பிறேமலதா(ராணி), புஸ்பலதா(புஸ்பா) ஆகியோரின் அன்புத் தம்பியும்,
சிவமோகன்(கண்ணன்), ராஜ்மோகன்(ராஜி) ஆகியோரின் அன்பு அண்ணாவும்,
காலஞ்சென்றவர்களான எட்வெட், ஜெயக்குமாரன், செளந்தரராசா மற்றும் வசந்தகுமாரன்(லண்டன்), ஜானு(கனடா), நிசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரஞ்சன்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மச்சானும்,
அகிலா(கனடா) அவர்களின் அன்பு அத்தானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 26 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 27 Oct 2025 8:00 AM - 11:30 AM
- Monday, 27 Oct 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We played in kokuvil hindu college in our school period, now we miss you Chandramohan, our sincere condolences to the entire family, May mohan soul rest in peace