திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப்பெனடிக்ற் தர்மராஜா அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் பொன்னைய்யா ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோசியா வில்சன் ஜெபபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவித்தா, நீறஜன்ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயமனோகரன், சுவேந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான எஸ்தர், திரேசம்மா, பப்ரிஸ்ட் அருமைதுரை மற்றும் Sister இனசென்ற், றெஜினோல்ட் செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவராஜா, காலஞ்சென்ற பாலேந்திரா, தர்மராஜா, யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திமொத்தி அபிஷேக் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-03-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் நல்லடக்க ஆராதனை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.