யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சிவானந்த வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் அருள்மேரி அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற லோறன்ஸ், விக்டோரியா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற இக்னேஸ், மேரி மாக்றெட் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,
பேபிரன் குமார்(கனடா), றூபினி(லண்டன்), பெனி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அல்பிரட், ராணி, ராசன், இந்திரா, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராகினி, டொமினிக்(லண்டன்), விமலேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெயசோதி, ஜோன் சாமிநாதன்(சுவிஸ்), டோமினிக், காலஞ்சென்ற ஜோதிரட்ணம் ஆகியோரின் மைத்துனியும்,
மிசேல், ஸ்ரெபி(லண்டன்), றேசேல், கிறிஸ்ரின், றபேகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-01-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது யாழ்ப்பாண இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு புனித யுவானியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.