Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUN 1932
இறப்பு 19 DEC 2023
அமரர் ஜோசவ் அல்போன்சஸ்
இளைப்பாறிய கூட்டுறவு உதவி ஆணையாளர்(ACCD)
வயது 91
அமரர் ஜோசவ் அல்போன்சஸ் 1932 - 2023 புலோலி, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசவ் அல்போன்சஸ் அவர்கள் 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசவ் ஞானமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கைத்தாம்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரியறாஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

றவீந்திரன்(கனடா), டகீந்திரன்(பிரான்ஸ்), ஜொசிஜெயந்திரன்(பிரான்ஸ்), பெனிகசில்டா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுனிதா, சபானா, சுபா, லூயிஸ்(றஞ்சன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற யுவக்கின்பிள்ளை, மரியதிரேசா(கனடா), காலஞ்சென்ற பிரான்சிஸ்கா மற்றும் பஸ்ரியாம்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அல்போன்ஸ், ஸ்டீபன் மற்றும் யூலியன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

லவின், லாஷான், ஜெசான், லவின்யா, ஜோஆனி, லேர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Transport details:
Funeral Parlour/ Funérarium
RER À. DIRECTION/ BOISSY ST. LEGER
GARE/STATION CHAMPIGNY
BUS NO- 306
STOP- PLATEAU

CHURCH EGLISE - CIMETIÈRE
RER. A. DIRECTION BOISSY ST LÉGER
GARE/STATION SUCY-BONNEUIL
BUS NO- 10
STOP- CHÂTEAU 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரவி - மகன்
சுனிதா - மருமகள்
டகி - மகன்
சபானா - மருமகள்
ஜொசி - மகன்
சுபா - மருமகள்
பெனி - மகள்
லூயிஸ் - மருமகன்

Photos