
யாழ். குருநகரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இல 101 பிரதான வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் அக்கினேஸ் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தியான் அனந்தாசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோ பிலிப்பாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிறிஸ்தோ யோசப் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தா, பிறேமன், எஸ்பீரியர்(குட்டி), மரியராணி, டொறின், கொண்சன், ஏனோக் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிலோமினா, காலஞ்சென்றவர்களான கிறிகரி, மமான்ஸ், ஞானமணி, விக்ரர், யோசை, எட்வேட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான காணிக்கை, தங்கம் மற்றும் சேவியர், இன்பம், மரியா, றெஜினோல்ட் மார்க் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான ஜோர்ச் , மர்சலின், சித்தம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
எட்வேட்(தறுமு), ஜசிந்தா, சாந்தி, தங்கத்துரை, ஆமோஸ், நிதிலா, டிஷாந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கொண்சி, ஜோய், உஷாந்தன், பிறின்சி, றீகன், றமன், றங்கன், சதீஸ், றீகா, றொகான், சிம்சன், மொனிஷா, நுதுஜா, ஜெனாத், ஜெபராஜ், சறோன், பீற்றர், அஜந்தா, காலஞ்சென்ற நிறோ, ஜெமி, எப்சிபா, சுரேன், Bro. யொசுவா, அபிகாயில், டொண். கெனன், அபிமோசா, அக்ஷாள், றுகாமா, எஸ்லி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.