Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 DEC 1951
இறப்பு 01 JUL 2023
அமரர் ஜோசைராசா ஒஸ்மண்ட் தேவதாசன்
வயது 71
அமரர் ஜோசைராசா ஒஸ்மண்ட் தேவதாசன் 1951 - 2023 ஊர்காவற்றுறை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்றுறை மண்குழி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசைராசா ஒஸ்மண்ட் தேவதாசன் அவர்கள் 01-07-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைமுத்து ஜோசைராசா திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கெலன் தேவதாஸ்(கனடா), ஜோண் பப்ரிஸ்ற்(கனடா), இம்மாக்குளேற், கார்மல், மேர்சி(ஆசிரியை- கரம்பொன் சண்முகநாதன் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

யூட் தேவதாஸ்(கனடா), பப்ரிஸ்ற் பெலின்டா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்று ரியூடர் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

செபனியா, செஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-07-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மு.ப 09:45 மணியளவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பப்ரிஸ்ற் - சகோதரன்
பப்ரிஸ்ற் - சகோதரன்
ஏஞ்சலா மேர்சி - சகோதரி

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 01 Aug, 2023