யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Stalingrad ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசை ஹென்றி நாதன் அவர்கள் 02-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசை ஆனாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வில்பிறட் றீற்ரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜசின்ரா மாளின் அவர்களின் அன்புக் கணவரும்,
கிறிஸ்ரா, எனஸ்ரின், ஜசிந்தா, சலோமை, காலஞ்சென்ற ஜேசுராஜா(தாடி) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ஞானப்பிரகாசம் செல்வறட்ணம், காலஞ்சென்ற விக்னராஜா, பற்றிக் செல்லையா, அஞ்சலா, பபி, கிறிஸ்ரி, கலா, ஷகிலா ஆகியோரின் மைத்துனரும்,
றொட்னி டனிஸ் அவர்களின் மாமனாரும்,
அபின்ஷா ஜேசுராஜா, அனா கிறிஸ்ரி, மேஷாக் கிறிஸ்ரி ஆகியோரின் அருமைப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 05 Jul 2023 3:00 PM - 4:00 PM
- Thursday, 06 Jul 2023 10:00 AM - 10:30 PM
- Thursday, 06 Jul 2023 2:30 PM
- Thursday, 06 Jul 2023 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details