Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 FEB 1934
இறப்பு 20 DEC 2022
அமரர் யோண்பிள்ளை றீற்றம்மா
வயது 88
அமரர் யோண்பிள்ளை றீற்றம்மா 1934 - 2022 இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட யோண்பிள்ளை றீற்றம்மா அவர்கள் 20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயித்தியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பெரியவிளானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற யோண்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான றோசம்மா, மேரிப்பிள்ளை, சந்தியாப்பிள்ளை, கயித்தாம்பிள்ளை, நட்சத்திரம் மற்றும் யோசேப்பு(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், சேவியர் மற்றும் மேரி விக்ரோறியா(கனடா), பிலிப்புமேரி(இலங்கை) மற்றும் காலஞ்சென்றவர்களான கமலா, பிலோமினா- டியோனிஸ் மற்றும் மரியநாயகம்- புனிதம்(இலங்கை), ஞானப்பிரகாசம்- மணி(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனியும்,

றாஜினி, றாஜன், சாந்தா, சந்திரன், செல்வம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செந்தில்(அப்பு), மஞ்சு, தேவதாசன், சூட்டி, நிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Hermann- Anne, Mary-Roy, Sumathy, Sherina- Jegesh, Robina-Joel, Deborah, Mythili- Jegan, Malathi, Malini-Kannan, Moira, Shobana- Nelojan, Daniel, Rachel, Andrew, Sharon, Amanda ஆகியோரின் அருமை பேத்தியும்,

Adeline, Rowan, Olivia, Aiden, Ava, Leo, Michelle, Audrey, Dylon, Devan, Diya ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

றாஜினி - மகள்
றாஜன் - மகன்
சாந்தா - மகள்
சந்திரன் - மகன்
செல்வம் - மகன்
யோசேப்பு - சகோதரன்

Photos

No Photos

Notices