
-
11 OCT 1955 - 22 DEC 2023 (68 வயது)
-
பிறந்த இடம் : மானிப்பாய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Palermo, Italy மானிப்பாய், Sri Lanka
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வதிவிடமாகவும், யாழ். மானிப்பாயை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட யோன்மேரி மார்சலின் அவர்கள் 22-12-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்சலின் லூர்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹெலன் யோன்மேரி அவர்களின் பாசமிகு கணவரும்,
மெரினா ஜஸ்மின், நிரோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தாஸ், கபிலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அன்னமேரி, பீட்டர் அருள்தாஸ், சந்திரா, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனுஷ், ஜீவிஷ், ஜெரிஷ், பிரகன்யா, அவன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் செப வழிபாடு 24-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் காக்கைதீவு சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மானிப்பாய், Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
