மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜோன்சிங்கோ ஸ்ரீபன் அவர்கள் 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முயூரினேனா யோன்சிங்கோ தம்பதிகளின் அன்பு மகனும்,
சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவாநந்தன், ஜீவதர்ஷன், ஜீவகுமார், காலஞ்சென்ற ஜீவசுதன், ஜீவிதா, ஜீவநிஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனுஷா, ஜெயரூபி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்சயன், அகீசன், அக்சிதா, அக்சாரியா, அஸ்வின், சோபனா, சொப்பனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
தர்சன்(மகன்)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute